பக்கம்:இதிகாசக் கதாவாசகம்-2.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குருகுல வாசம், 73 துமில்லை; இரண்டாமுறை பிச்சை யெடுப்பதுமில்லை; பசுக் களின் பாலைப் பருகுவதுமில்லை: இங்ானமிருந்தும் ே இன்னும் புஷ்டியாகவே யிருக்கின்மூய், அது எவ்விதக் தால்?” என்று கேட்டார். இவ்வாறு முனிவர் கேட்ட தற்கு உபமத்யு, "ஐயா! இப்பசுக்களின் கன்றுகள் தாய்ப் பசுக்களிடம் பாலுண்டபிறகு அவற்றின் கடைவாயினின் அறும் தரையில் ஒழுகுகின்ற பால் துரைகளை உண்டு அடியேன் pவித்துவருகின்றேன்” என்று விடையிறுத்தான். தவுமியர் கேட்டு 'இந்தக் கன்றுகள் இயல்பாகவே தம் பாலைப் பிறர்க்குக் கொடுப்பதில் தயை மிகுந்தவை; உன் னிடத்திலோ அவைகள் இன்னும் விசேடமான அன்பும் கயையும் வாய்ந்தவைகளாயிருக்கும். அவைகள், நீ உண் ணவேண்டுமென்று கருதித் தாய் மடுவில் சுவையும் பால் முழுவதையும் கடை வாயில் இழுகவிட்டுக் காம் பட்டினி கிடக்கவும் நேரும். அதனுல் நீ இப் பசுங்கன்றுகளின் ஆகாரத்துக்கு இடையூறு செய்தவனுகின்ருய், இனி ே துரையையுங்கூடப் பருகலாகாது” என்று ஆனை தங்தார். உபமத்யு, 'இனிப் பால் தசையையும் உட்கொள்வதில்லை” என்று உறுதி கூறி அவ்வுறுதியில் வழுவாத பசுக்களைக் காத்துவந்தான். பசி வேளே வந்தபொழுதெல்லாம் காட் டிலுள்ள எருக்கிலைகளைத் தின்று வயிற்றை கிரப்பிவந்தான். இப்படி உப்பும், கைப்பும், காரமும் முருடும் வெம்மையும் மிகுந்த எருக்கிலைகளேயே தின்று வந்தமையால், அவன் அஜீரணத்தால் வருந்தியதே யன்றிக் கண்ணும் கெட்டு அந்தகளுனுன். அக்கோ பாவம் கண் கெட்டுக் கட்டுண்டு தடுமாறியும் ஆசாரிய கைக்கரியத்தை விடாப்பிடியாய்ச்