பக்கம்:இதிகாசக் கதாவாசகம் 1.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜ சா சக்தன். 3. என்பலை ஆன்ருேர் கொள்கையன்ருே ஆகை யால் கான் இனிச் செல்லு தேயத்திற்கு அதுணேயாகிய கவத்தையேனும் செய்தல் கலமெனக்கருகி, மனேவிகளுடன் இங்குவர் துள்ளேன். யான் முன்னம் பண் னிைய புண்ணியத் தால் சுவாமிகளைக் கண்டுகளிக்கும் பேறுபெற்றேன்” என்று கமினன். இங்கினம் அரசன் புடைபடக் கவன். கூறஅம் முனியுங்க்வர், அவன்மீது கருணகூர்ந்து அரசனே நோக்கி, 'உனக்குவேண்டும் வாமெது அதன்னக்கேள்” என்றனர். பிரு ஹத்ாதன், புத்திானக் காணலாம் என்னும் நம்பிக்கையின் மையினலே கண்ணிச் சொரிந்து, காத்தழுதழுத்து, கு ைக் குன்றே அரசியல் வெறுத்துத் தவவனத்தையடைந்த பாக் யெஹமீனலுக்கு வாக்காலாகும் பயன் யாது. து: சங்கதியில் லாத எனக்குவாத்தாற்பெறும்செல்வங்கால் ஆவதென்ன'! என மறுமொழி புகன்முன். அதனேக்கேட்டு மனங்கசைக்க முனிவர் அாசனது, கருத்தை கிறைவேற்றும் உள்ளக்குகிப் போடு இறைவன் திருவருளேச் சிந்தி த்து யோகத்திலமர்ந்த னர். அமர்ந்த முனிவரின் மடியில் உலராமலும் கிளியினுல் கொக்கப்பெறுமலும் இருக்த ஒரு வ்ெய மாகனி விழுக் கது. முனிவர் அதனே எடுத்து மனப்பூர்வமாக மந்திரிக் து, புத்திரப்பேற்றுக்குச் சாதனமான அப்பழத்தை அரசன் கசத்தில் அளித்து அாசனேகோக்கி, ‘அரசே! உன் வேட்கை கிறைவேறிற் று; இனி ே நாட்டுக்குக் கிரும்பிச்செல், இக் கணிதான் உனக்குப்புக்திான்; நீ தவம்புரியவேண்டாம்; மீஇ செ.வி வழுவாது உலகத்துமன்பதைகளேக் காப்பாற்று; வேக விதிப்படி பலவேள்விகளைச் செய்; இவைதான் டிக்கிரியர் களுக்கு,கக வமாகும; வேண்டுமெனின் உன் ம مادلي زلنيل أنون . ول