பக்கம்:இதோ ஒரு சீதாப்பிராட்டி.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8


எரிஞ்சுக்கிட்டிருக்கிற இந்தத் தீயை இனி உங்களிலே யாராலேயும் அணைக்க முடியாது; அணைக்கவும் விட மாட்டேன் ...சீதாப்பிராட்டி அண்ணைக்கு ராமபிரானுக் காகவும் ஊர் உலகத்துக்காகவும் தீக்குளிச்சு, தான் கற்பின் கொழுந்து என்கிற சத்தியத்தை-தருமத்தை-உண்மையை -நீதியை மெய்ப்பிச்சுக் காட்டிருள் -நான் இண்ணைக்கு இந்த ஊர்ச் சமுதாயத்துக்கு மட்டுமில்லால், எனக்காகவும் அக்கினிப், பிரவேசம் செஞ்சுக்கிட்டு இருக்கேன் 1...என்று மீனுட்சி தீயின் வடிவாகச் சிரிக்கிருள்; சிரித்துக் கொண்டே விருக்கிருள் ! - . . . . .

மீனாட்சியின் திருமகள் புதுமைப்பெண் பூரணி, மானப் பிரச்னை ஆத்தாளுக்கும் மகளுக்கும் மட்டுந்தாளு?-தெய்வ மான ஒனக்கும் உண்டுதானே?...ம்...பேசு, ஆ த் தா பேசு!” என்று கற்சிலை வடிவெடுதத காளியைப் பார்த்துக் கேட்கிருள் ! -

காளிக்கு ரோசம்’ வராதா?-பேசுகிருள் l—su r is திறந்து பேசுகிருள்; மனம் திறந்து பேசுகிருள் ...

ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா ?

சற்றே பொறுங்கள் ! -

காற்றினிலே மிதந்துவரும் நாதசுரப் பின்னணியுடன் அதோ, பாவேந்தர் பாடுகின்றார் : ... .

‘ எங்கள் தமிழும் எங்கள் வளமும், -

- மங்காத தமிழென்று சங்கே முழங்கு ‘

இனி, கொட்டு முழக்கோடு நாடகத்தை ஈசியுங்கள் சுவையுங்கள் ... ఇశ్రాణి డిr-600 0 17

22–10–1977 பூவை ೧೯೦. ஆறுமுகம்