பக்கம்:இதோ ஒரு சீதாப்பிராட்டி.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$

႕ါ

பூரணி:

மீனாட்சி ே

பூரணி ே

108

அவங்க பணக்காரங்க. தங்களோட இருப்புப் பெட்டகத்துக்குள்ளாறதான் இந்தச் சமூகமே அடங்கி முடங்கிக் கிடக்குதின்னு நினைச்சுக்கிடு: ருங்க. அதே நினைப்புக்கு ஏற்றமாதிரி தாளம் போடத்தான் இந்த சமுதாயமும் தயாராய் காத்துக் கிடக்குதே ? அப்பாலே இருந்தச் சமு நாயத்தைப் போர்வையாக்கி இழுத்து மூடிப் போர்த்திக்கிட்டு நிம்மதியாய்த் தூங்கக் கேட் கவா வேணும் ? பழியோ இல்லே பாவமோ, எதொண்ணுமே பணக்காரங்களாட வீட்டு வாசல் படியைக் கூட தாண்டி உள்ளே போக முடியாது, மகளே-ஏன் தெரியுமா ? அவங், வீட்டு வாசலிலேதான் இந்தக் சமுதாயம் காவல்நாயாகக் கிடக்குதே ?... ஒரு பாவமும் அறியாத நான் ஏழையான ஒரு காரணத்தி குலே என் பேரிலே வீண் பழியைச் சுமத்திட்டு என்னைக் குற்றவாளியாக்கி வேடிக்கை பார்த் துக்கிட்டு இருக்கிற இதே சமுதாயம், உண்மை லேயே குற்றவாளிகளாகத் திரியும் பணக் காரங்களை எதிர்த்து ஒரு வார்த்தை கேட்கத் துணியுமா? ஊகூம் ! ஒருக்காலும் இல்லை ..

ஏற்றத் தாழ்வும் பாரபட்சமும் பாராட்டுற இந்தச் சமுதாயக் எப்படித்தான் திருந்தப் போகுதேச? எப்பத்தான் திருந்தப் போகுதோ, ஆத்தா? -س.

பழி பாவத்தைச் சமுதாயத்தின் பேரிsே போட்டுட்டு சமுதாயத்தை ஏசிப் பேசுறதிலே, ஒரு நியாயமும் இருக்க முடியாது, பூரணி !

岱命令g*