பக்கம்:இதோ ஒரு சீதாப்பிராட்டி.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வையாபுரி :

மீனுட்சி :

வையாபுரி :

மீனாட்சி :

வையாபுரி :

மீனுட்சி ே

1 #8

தலையில் அடித்துக் கொண்டு மீனுட்சி கதறித் துடிக்கின்றாள்.

(தடுமாறியபடி) ஊஸ்... நேரம் கெட்ட நேரத் திலே காளியை ஏன் அழைக்கிற, கண்ணே !

பகப்படாதீங்க, அத்தான் கூப்பிட்ட குரலுக்கு ஒடோடி வர அவள் ஒண்ணும் வேலைக்காரி இல்லீங்களே!

(சலனம் தெளிந்து) ஒ. ஆமா, ஆமா ... காளி வேலைக்காசி இல்லேதான்! அவள் பாவம், கல் :

(திடுக்கிட்டு கல்லா ? காளி கல்லா?...(சமா ளித்து) ஆமாங்க, காளி கல்லுதான்! வெறுங் கல்லே தான்! அதேைல தானே, நீங்க அந்தக் காளியைச் சாட்சி வச்சு எனக்குத் திருப்பூட் டின சத்திய தருமத்தைக்கூட காற்றிலே பறக்க விட்டுட்டு, நீங்க என்கிட்டேகூட ஒரு வார்த்தை சொல்லாமல் கோழை கணக்கிலே அக்கரை சீமைக்குக் கப்பலேறிட்டீங்க! நீங்க கப்பலே றின. அதே சடுதியிலேயே இங்கே என்ளுேட மானமும் உங்களோடே கப்பலேறிடுச்சு என் கிற துப்பு உங்களுக்கு இந்தப் பதினறு வருசத் திலே ஒரு நாளாச்சும் புருஞ்சுதுண்டா?

(தவிப்புடன்) ஐயையோ, மீட்ைசி 1 என்ன உயிரோடவே கொல்லுறியே, மீனுட் சி?

நீங்கதானே இந்தப் பதிறுை வருசகாலமாக என்னை உயிரோடு கொன்றிட்டீங்க, அத்தான்! இந்தப்பதிகுறு வருசத்தையும் பதிஞது யுக மாய்க் கழிச்ச உண்மையை நீங்க எப்படி அறி