பக்கம்:இதோ ஒரு சீதாப்பிராட்டி.pdf/133

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மீ.குட்சி ே

பூரணி ே

மீனுட்சி ே

பூரணி :

மீனுட்சி ே

130

எல்லாம் அநியாயம் இல்லே -எல்லாம் நியாயமே தானே ?. நீ அடிக்கொருவாட்டி எனக்காக அனுதாபப் படுவியே, அதுமாதிரி, உன்னுேட பாவி வயிற்றிலே நான் பிறந்தது மெய்யாலுமே பாவம்தான் ஆத்தா ... .

மண்டையில் ஓங்கி ஓங்கி அடித்துக் கொண்டு பூரணி விம்முகின்றாள்.

( ஆத்திரத்துடன்) அடி, பாவி ... அடி, பாவி மகளே !

அன்னை மீட்ைசி அருமைப் புதல்வி பூரணியை ஓங்கி அறைகிருள்.

(விம்மியபடி) ஆத்தாளே ...

(வேதனையுடன்) அப்பன் யாரு, அப்பன் யாருன்னு இம்புட்டுக் காலமாய் அடிக் கொரு தக்கம் சதா நேரமும் என்னை கச்சரிச் சுக்கிட்டு வந்தியே, அந்த அப்பன்உன்னுேட அருமை அப்பன் இந்தச் சீமான் தான், மகளே !...

பயங்கரப் பின்னணியில் மீட்ைசியின் ஒலம் கலந்து கரைகிறது.

(அதிர்ச்சியுடன்) ஐய்யய்யோ ... இந்தப்

பாவியா என்ளுேட அப்பன்?...

பூரணி விம்மிப் புடைக்கின்றாள்.

(தேம்பியவாறு) உகம் !