பக்கம்:இதோ ஒரு சீதாப்பிராட்டி.pdf/140

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முத்து ே

வையாபுரி ே

f37

காளி உங்களைச் சும்மா விடமாட்டா, ஜாக்கிரதை 1 எங்குமே நிறைஞ்சிருக்கிற ஆத்தா மூத்தவளோட திருக் கோயிலிலே எல்லோருக்கும் இடம் உண்டு : -நான் சொல்லல்லே - ம க த் மா சொல்லி யிருக்கார் ... ஒய், பூசாரி வழியை வீட்டு முதலிலே, ஒதுங்குங்காணும் !

பூரணியின் மாவிளக்குச் ச ட் டி ைய முத்து வாங்க முனையும் போது, மீனுட்சி பாய்ந்து வந்து பூரணியிட மிருந்து மாவிளக்குச் சட்டியை வாங்கி, அதைக் காளி அம்மன் காலடியில் கொளுத்தி வைத்து வணங்குகிருள். தாயும் மகளும் பக்தியுடன் கும்பிட்டு, விபூதி பூசிக் கொள்கிறார்கள்.

முத்து ஆனந்தக் கூத்தாடுகின்றான் !

(களியுடன்) சபாஷ் சமூக நீதிக்குப் பிழைக்கத் தெரிஞ்சிட்டுது இனி தர்மமும் சத்தியமும் கட்டாயம் பிழைச்சிடும் !

வையாபுரியின் கறுத்த முகத்தில் அசடு சொல்லிச் சொல்லி வழிகிறது !

(காழ்ப்புடன்) முத்து அப்பன்பேர் தெரியாக ஒரு அணுதைக் குட்டிக்காகவா நீங்க பரிஞ்சு கிட்டுப் பேசுறீங்க?