பக்கம்:இதோ ஒரு சீதாப்பிராட்டி.pdf/150

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வையாபுரி ே

முத்து ே

பவளக்கொடி

முத்து ே

147

(ஆணவமாக பின்னே என்னவாம்?...சாட்சி இல்லாமல் உண்மை எப்படி அம்பலம் ஏற முடியுமாம், முத்து?

(சோகம்) மனச் சாட்சியை மதிக்காத உங்க மாதிரி இதயமில்லாத பாவிகளுக்குச் சாட்சி சொல்ல ஆத்தா காளி கல்லை உடைச்சிக்கிட்டு வெளியே வர்ற காலம் கிட்டணியிலேயேதான் இருக்குது, மாமா ! இந்தச் சத்தியத்தையும் மறந்திடாதீங்க ...

உணர்ச்சி கொப்புளிக்க முழங்குகிருன் புரட்சி முத்து.

o

ே(விம்மலுடன்) அத்தான் ... அத்தான் !

(வைராக்கியத்துடன்) பவளம் ! உன் அருமை அப்பா உண்மையை மறந்திட்டார் ; நீ என்னை மறந்திடு, பவளம் !

சோகப் பின்னணி தவழ்கிறது !

பவளக்கொடி ேஐயையோ ...அத்தான் !

வையாபுரி ே

சோகப் பின்னணி தொடர்கிறது !

(ஆவேசமாக) முத்து 1...என் அன்பு மகள் பவளக்கொடி கையிலே உன்னை ஒப்படைக்கா விட்டால், நான் சீமான் வையாபுரி இல்லே !