பக்கம்:இதோ ஒரு சீதாப்பிராட்டி.pdf/155

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

!! ‘’ੀ $

முத்து ே

f$3

கல்யாணம் கட்டிக்கிட்ட உன் அப்பனை-உன் ஆத்தாளை ஏமாற்றிப்பிட்டுப் பதினறு வருசம் உன் ஆத்தா பேரிலே வீண் பழி விழச் செஞ்சிட்டு பேடியாய் ஒடிப் போன அந்தப் பாவியான உன் அப்பன காளியம்பன் எனக்குக் காட்டிக் கொடுத்திட்டா ...

(அதிர்ச்சியுடன்) என் அப்பன் யார்னு உங் களுக்குத் தெரியுங்களா?

(நயமுடன்) உனக்கு மட்டுமில்லை, எனக்கும் உன் அப்பன் யார் னு தெரிஞ்சு போச்சு !... அந்தச் சமுதாயத் துரோகியை இதே சமுதா யத்தின் முச்சந்தியிலே நிறுத்தி வச்சு, இந்தக் காளி ஆத்தா அந்தப் பாவியைப் பேச வச்சால் தான் உன் ஆத்தா நல்ல மூச்சு விடுவாங்க; நீ நல்ல மூச்சு விடுவாய் ; நானும் நல்ல மூச்சு விடுவேன் !...சாட்சியாய் இருந்த காளி சாட்சி சொல்லாமல் தப்பவே மாட்டாள், பூரணி !...

(பரவசம்) அத்தான் !.

(பரவசம்) பூரணி ...நான் .ெ கா டு த் து வச்சவன்; அதனுல் தான் உன்னை எடுத்துக் கிடப் போறேன். அன்பு எதையும் கேட்காது: அது கொடுக்கவே செய்யும்-அப்படின் னு மகாத்மா சொல்லி யிருக்கார். ஆளுல் என் அன்போ உன்னைக் கேட்டது. உன் அன்போ உன்னையே என் கையிலே கொடுத்திட்டுது ... நீ புண்ணியவதி ! -

பேசிக் கொண்டே, பூரணியை வாரி. மார்புடன் அனைத்துக் கொள்கிருன் முத்து. இருவரும் இணைப் பூஞ்சிட்டுக்