பக்கம்:இதோ ஒரு சீதாப்பிராட்டி.pdf/159

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மீனாட்சி ;

156

வைக்காமல் காளி தப்ப விட மாட்டாளுங்கம்மா ? நீதி தூங்கவே தூங்காதுங்க தர்மத்தைச் சூது கவ்விலுைம், முடிவிலே தர்மம் தானுங்க வெல்லும் ! அது தானுங்க அம்மா வாழ்க்கை யோட வரலாறு அது தானுங்க சத்தியத்தின் நியதியுங் கூட ‘..தர்மத்தோட கதையும் அதுவே தானுங்க, அம்மா அதே தானுங் களே தாயே, கீதை 1...

(ஏக்கத்துடன்) தம்பி நீங்க இந்த அன. தைங்க பேரிலே வச்சிருக்கிற நல்லன்புக்கும் நல்லெண்ணத்துக்கும் ரொம்ப ரொம்ப நன் றிங்க ...நீங்க ஆண் பிள்ளை. அதிலேயும் பெரிய இடத்துப் பிள்ளை, ஒசந்த இடத்துக்குப் போய்ச் சேர வேண்டிய மாப்பிள்ளை 1 ஆளு, என் மகள் பூரணி பாவம் செஞ்ச பொண்ணு : இந்தப் பாவி வயிற்றிலெ வந்து பிறந்திட்டா : எங்களை மனுசங்களோடே தெய்வமும் சேர்ந்து கிட்டுச் சோதிச்சுக்கிட்டிருக்கிற நேரம் கெட்ட நேரம் இது. நீங்களும் சோதிக்காதீங்க #. நீங்க புறப்படுங்க 1 என் மகள் பூசணி கன்னி கழியாத் தங்கம் என்கிறதை நிசமாவே நீங்க உணர்ந்தால், இத்தச் சந்திப்பே கடைசி: சத் திப்பாய் இருக்கட்டும் ...பெண், விதை நெல் போன்றவள். அவளுக்கு முன்னே ஒரு சரித் திசம் இருக்கும். அவளுக்குப் பின்னேயும் ஒரு சரித்திரம் இருக்கும். அந்தச் சரித்திரத்தை தாங்க வாழ வைக்கக் கடமைப்பட்டவங்க; அப்ப

தான் சரித்திரமும் எங்கஜன் வாழ வைக்கும்:

که بOSÉل الtipt...... فt • • •