பக்கம்:இதோ ஒரு சீதாப்பிராட்டி.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அருளுசலம் :

முத்து :

அருளுசலம்:

முத்து :

13

(கேலியுடன்) பின்னே ?... கதை இப்பத்தான் சூடுபிடிக்கப் போகுது. இந்தப் பூரணிச் சனி யனைப் பெற்றாளே மூதேவி மீனுட்சி, அந்த நாறச்சிறுக்கியும் தனக்குத் தாலி கொடுத்த பாவி யார் என்கிற ரகசியத்தை வெளிக்காட் டாமல் அழும்பு பண்ணிக்கிட்டே வர்ரு !

(வேதனையுடன்) ஏளும் ?...

யாருக்குத் தெரியும் ?... காளி ஆத்தாளோட சந்நதியிலே தாலி க ட் டி க் கி ட் ட த க ச் சொல்லுரு மீனுட்சி. அவ பேச்சு பொய்க் கலப்பு இல் லா த சுத்தமான பேச்சானல், அ. து க்கு ச் சா ட் சி சொல்ல வேண்டி யவள் ஆத்தா காளிதான் !-ஆ,ை அவதான் பாவம், வெறும் கல்லாகச் சமைஞ்சிட்டாளே ! முத்து, வெறும் தாலியை நம்பி, இன்னம் எத்தனை காலத்துக்கு அவளை இந்த ஊர் நம் பும்? அம்மன் காசுக்குக் கூட பெறுமதி இல்லாத வெறும் தாலியைக் காட்டி அவள் இன்னும் எத் தன காலத்துக்குதான் இந்த ஊரை ஏமாத்த முடியும்? ஆனதாலே, பாவி பழிகாரி மீனுட்சி யையும், அவ பெற்ற இந்தக் குட்டி பூரணியை யும் நம்ம கிராமத்திலே சாதிக் கட்டுப்பாடு போட்டு சாதி முறி வச்சு, ஊரை விட்டே விலக்கி வைச்சிட்டாங்க நம்ப ஊர்ச் சனங்க !

(மனிதாபிமானத்துடன் குறுக்கிட்டு). அப்பா, பூரணியோட ஆத்தா மீட்ைசி சொல்லுற சொல்லும், பேசுற பேச்சும் மெய்யாகவே இருக்கக் கூடாதுங்களா ? -

பூரணி மெள்ள மெள்ள முத்துவை ஏறிட்டுப் பார்க்கிருள். - -