பக்கம்:இதோ ஒரு சீதாப்பிராட்டி.pdf/160

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முத்து ே

முத்து ே

芷57

(உணர்ச்கியுடன்) அம்மா! இந்தச் சமுதாயத் திலே நானும் ஒரு அங்கம் என்கிற காரணத் திகுலே, எனக்கென்று இரண்டு கடமைகள் உண்டு. ஒன்று, சத்தியத்தின் தலைமகளான் உங்களை இந்தச் சமுதாயத்தின் முன்னே தலை நிமிர்ந்து நடக்க வைக்க வேனும் அடுத்தது. தர்மத்தின் தாயான உங்களோட அன்பு மகள் பூரணியை நான் காளி ஆத்தா முன்னிலையிலே திருப்பூட்டி மனவியாக ஏற்றுக்கிட வேணும் இந்த இரண்டு சமுதாயக் கடன்களையும் நான் நிறைவேற்றிக் காட்டினுல் தான். நானும் ஒரு மனிதருக-பலமும் பலவீனமும் கொண்ட ஒரு சராசரி மனிதனுகவாவது இந்த ஊர் நாட் டிலே நிமிர்ந்து நடக்க முடியும் 1.எல்லாத்தை யும் யோசிச்சுப் பார்த்து நல்ல முடிவு சொல் லுங்கம்மா ...

(வீரக்தியுடன்) உங்க பேச்சு சாடாவுமே சுத் தம் தானுங்க ஆணுலும்...?

(குறுக்கிட்டு) ஆலுைம்... ?

(சோகமுடன்) காலொடிஞ்ச தொண்டி கொம் புத் தேனுக்கு ஆசைப்பட முடியுங்களா? ஆ,ை நீங்க நொண்டி இல்லிங்க, மூத்து!... எங்களைப் பெரிய மனசு பண்ணிச் சமிச்சுப் பிடுங்க: நாங்க போயிட்டு வாரோம். இல்லேங்கச் போருேம் ......

(கதறி அ.ம்...மா 1: