பக்கம்:இதோ ஒரு சீதாப்பிராட்டி.pdf/182

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூரணி ே

tளுட்சி ே

பூரணி ே

மீட்ைசி ே

காட்சி. 30

மீனாட்சியின் குடிசை ; அதே இரவு.

மீட்ைசியின் கையிலிருந்த குங்குமச் சிமிழ் கைகழுவி விழுந்து, குங்குமம் பூராவும் கொட்டி விடுகிறது. பதை பதைக்கிறது தாய் உள்ளம். கை விளக்கின் சன்னமான வெளிச்சத்தில் சிகப்பு சிரிக்கிறது !

(தவிப்புடன்) ஐயையோ குங்குமம் அத்தனை யும் கொட்டிடுச்சுதே, ஆத்தா

(நெட்டுயிர்ப்புடன்) குங்குமம் இரு க் கி ற மட்டும்தான், குங்குமச் சிமிழுக்கு மதிப்பு, மரியாதை எல்லாம் என்கிறதை எனக்கு நினைப்பூட்டத்தான், குங்குமம் பூராவும் கை நழுவி மண்ணிலே கொட்டிடுச்சுப் போலே

விம்மலுடன்) இனி நம்ப கதி?...

(விரக்தியுடன்) கதி என்ன, கதி? அதோ கதி தான், பூரணி 1...உன் அப்பன், அதாவது என் புருசன், சமுதாயம் என்மேலே அநியாய மாய்க் களங்கம் சுமத்திப் பதினறு வருசமாய்