பக்கம்:இதோ ஒரு சீதாப்பிராட்டி.pdf/187

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184


வையாபுரி : மெய்தான், மீனுட்சி, மெய்தான் !...பவளக் கொடி சம்பந்தமாய்ப் பேசத்தான் இந்த வேளை கெட்ட ராத்திரி வேளையிலே உன்னைத் தேடி , வந்திருக்கேன் !

மறுபடியும் மீனுட்சியைத் தொட முயல, அவள் சாமர்த்தியமாக விலகிக் கொள்

கிருள்.

மீனாட்சி : மேலே பேசுங்க, மச்சான் ! வையாபுரி மச்சான்னு சொல்லாதே ! - அத்தான்னே

சொல்லு : மீனுட்சி, நம்ப பவளம், என்

அக்கா மகன் முத்துவோட கையினலே தாலி கட்டிக்கிட முடியாமல் போயிட்டா, உயிர்தரிக் காது போலிருக்குது, மீனுட்சி !

பூரணி திகைக்கிருள் ! பின்னணி ஓங்காரமாக ஒலிக்கிறது !

மீனாட்சி அப்படின்கு, பவளத்தை அது تفاوت பிரகாரம் உங்க அக்கா மகனுக்குக் கட்டி வைக்கிறது தானுங்களே, அத்தான்?

முத்து ே கட்டி வச்சிடலாம்தான் ஆளுல், முத்து நம்ப பூரணியைத்தான் கல்யாணம் கட்டிக்கிடப் போருளுமே? - . “

மீனாட்சி ஒகோ ... அப்படிங்களா?

வையாபுரி ேஊம் !

மீனாட்சி ே அதுக்கு இப்ப என்னை என்ன செய்யச்

சொல் நீங்க?