பக்கம்:இதோ ஒரு சீதாப்பிராட்டி.pdf/192

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வையாபுரி ே

மீனுட்சி 8

வையாபுரி ே

மீனாட்சி ே

183

(செருக்குடன்) சபாஷ் !-அப்படியே செய்.

அப்பத்தான் என் மனசு ஆறும் !

காவல் நாய் வையாபுரியை மீண்டும் பிராண்டிவிட முனைகிறது.

தடுமாறுகிறார் சேர்வை,

(கோபக் கனல் தெறிக்க) அட, பாவி ! நான் செத்திட்டா, என் பிணத்தின் மேலே நின்னு தலையை நிமிர்த்திக் கொக்கரிக்கலாம்னு கனவு காணுறீங்களா? என் கனவை மண்ணுக்க நீங்க துணிஞ்சப்புறம், உங்க கனவை மட்டும் வாழ வைக்க விட்டுப்பிடுவேணு, நான்? நீங்க எனக்குச் சாட்சி சொல்ல உங்க மனச் சாட்சியை நீங்க தூண்டிவிட மறுத்தால், அப்பறம், அதன் விளைவாக, உங்க மனச்சாட்சி உங்களை அணு அணுவாகச் சாகடிக்காமல் தப்பிக்க முடியுங் களா? நீங்க எனக்குச் செஞ்ச பாவத்துக்குத் தான் உங்க மங்களத்தை நீங்க பலி கொடுத் திட்டீங்களே? அந்த உண்மையையுமா உங்க மனச்சாட்சி மறந்திடுச்சு?...

(கேலிச் சிரிப்புடன்) என்னை மீறி, என் மனச் சாட்சி என்ன என்ன செஞ்சிட முடியுமாம்?

(வயிற்றெரிச்சலுடன்) ஐயையோ, மச்சான் காரரே !...நீங்க மிருகமா? அதருலே தாள், நீங்க பதினறு வருசமாய் ஏய்ச்சுக்கிட்டு இருந் திருக்கீங்க அத்தான், நீங்க என்னை ஏமாற் றிடலாம் !-நான் பெண்ணுய்ப் பிறந்திட்ட பாழும் சென்மம். அதிலேயும் ஏழையாய் பிறந் திட்ட பாவி நான் ஆணு, நீங்க காளி ஆத்