பக்கம்:இதோ ஒரு சீதாப்பிராட்டி.pdf/199

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

196


ஆடு திருடின கள்ளன் மாதிரி சேர்வை விழித்துத் தடுமாறுகிறார்.

மீனுட்சி அடங்குகிருள்.

அப்போது

இதுதான் சமயமென்று, அதுவரை ஒளிந்து மறைந்திருந்து நாடகத்தைப் பார்த்துக் கொண்டிருந்த முத்துவும் பவளக்கொடியும் ஆளுக்கொரு முடுக்கி லிருந்து ஓடி வந்து, அங்கே கின்று விடு கிறார்கள் !

வையாபுரி, ஈரல் குலே நடுக்கமெடுக்கத் தவிக்கிறார் , தடுமாறுகிறார் , தததளிக் ៩វិញ .

பரணி ஆச்சரியப்படுகிருள் !

பின்னணி, அந்தப் பரிதாப கிலையைநெருக்கடி நிலையைப் பிரதிபலித்து ஒல மிடுகிறது ! .

. மீனுட்சி, விதியாகச் சிரிக்கிறள் !...

பவளர்கொடி ே (உணர்ச்சி வசப்பட்டு) பெரிய ம் மா ...

. பெரியாத்தா ...

மீனுட்சி கண்ணிரை ஆருகப் ೧-ಅಹåu வண்ணம், உணர்ச்சி வயப்பட்ட கிலே