பக்கம்:இதோ ஒரு சீதாப்பிராட்டி.pdf/200

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வையாபுரி ே

197

யில், பாசத்தால் கட்டுண்ட பவளக் கொடியை அன்புடன் ஆரத் தழுவப் பாசத்தோடு கரங்களை அகல விரித்த வாறு ஆசையாக கிற்கிருள் !

ஆல்ை, திருடனுக்குத் தேள் கொட்டின பாவனையில் தலைகுனிந்து, முகம் மேலும் கறுத்துச் சிறுத்து கின்ற சீமான் வையா புரிச் சேர்வைகாரர், தன் அன்பு மகள் பவளக்கொடியை, மீனுட்சியின் பாசமிகு அரவணைப்புக்கு ஆளாகத் துடித்துப் பாய்ந்த தன் அருமைப் புதல்வி பவளக் கொடியைக் குறுக்கே மறித்துத் தடுக் கிறார் !...

(கர்ஜனையுடன்) ஏ, பவளம் 1...த ட் டு க் கெட்டுத் தடுமாறி, ஒண்டி ஒடுங்கிறதுக்கு ஒரு புகல் கிடைக்காதின்னு சொறி நாயாட்டம் அலைஞ்சு திரிஞ்சிக்கிட்டு இருக்கிற இந்த நாறத் தேவடியாளா உனக்குப் பெரிய அம்மா ...பெரிய ஆத்தா?--கட்டிக்கிட்ட தாலிக்கு ஒரு சாட்சி வச்சு, ருசுப்பிச்சுக் காட்ட யோக்கியதை இல்லாத இந்தத் துப்புக் கெட்ட ஈனச் சென் மத்தையா நீ பெரியம்மா-பெரியாத்தான்னு சொந்தம் கொண்டாடத் துணிஞ்சிட்டே?... தான் கெட்டலைஞ்சு ஏமாந்து போயிட்ட துர்ப் பாக்கியமான ஒரு பாவத்தை அசல் பட்டுப் படுதாவாலே போர்த்தி மூடி மறைக்கிறதுக் காக, ஒரு பாவமும் அறியாத என்னை

ஊருக்கு ஒசந்து உச்சாணிக் கிளையிலே

குந்திக்கிட்டிருக்கிற பெரிய மறுசமூன, சிங்கப்