பக்கம்:இதோ ஒரு சீதாப்பிராட்டி.pdf/202

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூரணி ே

f39

பவளம் திமுறுகிருள். மீனாட்சி ஒலமிடுகிருள் !

புரட்சி முத்துவை முந்திக் கொண்டு, புதுமைப் ெப ண் ணு க ப் பூரணி பாய்ந்து, சேர்வையின் உடும்புப் பிடியி ளிைன்றும் பவளத்தை விடுதலை செய் கிருள் !

(தீ உமிழ) ஐயாவே, சேர்வை காரப் பெரிய மனுசரே !...என்னைப் புயலுக்கு மத்தியிலே பெற்றெடுத்து, சூறைக்கு நடுவிலே வளர்த்து, எரிமலைக்கு ஊடாலே ஆளாக்கின புண்ணிய வதியான என் தாயாருக்கு சமூகப் பாவியான நீங்க, புருஷனுகவும், இந்த அதிருஷ்டக் கட் டைக்கு அப்பணுகவும், ஊர் அறியாமல் போன லும், ஆத்தா காளி அறிய, அதாவது, நாங்க நம்புற அந்த மாகாளி அறிய அமைஞ்சிருக்கிற அந்த ஒரேயொரு காரண காரியத்தை உத் தேசிச்சுத்தான், உங்க பிற்போக்குத்தனமான ஏச்சுக்கும் பேச்சுக்கும் நான் மாப்பு விட்டுப் பிட்டு, இம்மாம்பொழுதுக்கு சும்மா அடங்கி நின்னுக்கிட்டிருந்தேன். இனி ஒரு கடுத்தம், என்னுேட ஆத்தாளான கண்கண்ட தெய் வத்தை தேவடியாள் அப்படி இப்படின்னு ஏடாகூடமாய் வாயை நீட்டி முழக்கினிங்களோ, அப்பவே, அந்த நொடிப் பொழுதிலேயே, நாளே காளி ஆகிப்பிடுவேன் !-அப்பாலே, உங்களை இதே பெரிய மனுசக் கோலத் தோடவே ஊர் முச்சந்தியிலே நிப்பாட்டி வச்சு, நீதி விசாரணையும் நடத்திக் காட்டிப்பிடு வேன் 1-அன்றைக்கு-பொய்யான உம்மோட