பக்கம்:இதோ ஒரு சீதாப்பிராட்டி.pdf/208

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

205


வையாபுரி : (குழைவாக) பவளம், ராப்பொழுது பலார்ணு

விடிகிறதுக்குள் ளா ற, நான் கைய்யும்மெய்யு மாய் ஊர்ப்பட்ட காரியங்களை நடத்தி முடிச்சுக் காட்ட வேணு மாக்கும் ...ஊம்...வெரசாய்க் கிளம்பு, மகளே !...

பவளக்கொடி வாய் திறந்து மறு பேச்

சாடாமல், தங்தையுடன் புறப்பட ஆயத் தம் செய்கிருள்.

பவளக்கொடி (பாசிச் சிலிர்ப்புடன்) நான் போயிட்டு

மீட்ைசி ே

வாரேன், பெரியாத்தா !

(பாசச் செறிவுடன்) மகராசியாய்ப் போயிட்டு

வா, மகளே !

பவளக்கொடி ே( அன்புடன்) அக்கா, போய் வரட்டுமா ?

பூரணி ே

(பாசத்துடன்) நல்லபடியாய்ப் போய்வா, தங்கச்சி !

சீமானின் வேதாள மனம் மறுபடி முருங்கை மரம் ஏறிவிடவே, தாங்க முடியாத கே ப வெறியுடன் அருமைச் செல்வி பவளக்கொடியைப் பிடித்து இழுத்துக்கொண்டு, அ க் கு டி லே த் துறந்து, பதட்டத்துடன் வெளியேறு கிறார் !

சீமானத் துறத்துகிறது காவல் நாய்.

ஆரவாரப் பின்னணி அடங்குகிறது.