பக்கம்:இதோ ஒரு சீதாப்பிராட்டி.pdf/234

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வையாபுரி ே

வேலன் ே

233

(குது 5லமாக) . ேல, ப ண் டி யா - போட்டுப்புட்டியே பகடை பன்னிரண்டு !... இனி நான் சர்வ நிச்சயமாய் ராஜாதி ராஜாவே தான் 1-இனி என்னை இந்தக் காளிகூட ஒண்ணுமே செய்ய முடியாது ! என், அந்த அகிலாண்டேசுவரியாலே கூட என்ன இனி மேலே அசைக்கவும் முடியாது !...என்னை அல்லும் பகலும், நாளும் பொழுதும் சோதிச்சு, என் மானத்தையும் கவுரவத்தையும் சந்தி சிரிக்கக் கங்கணம் கட்டிக்கிட்டிருந்த அந்தத் தேவடியாள் சிறுக்கி மீனுட்சி குடிசையோடே கைலாசம் பறிஞ்சிட்டா ஆமா மெய்யாலுமே இனி நான் ராஜாதி ராஜனே தான் ...டே, வேலா! நீ கட்டிக்கிட்ட புண்ணியத்துக்கு இந்தாடா கூலி !...

சீமான் மகிழ்வின் பெருக்குடன் பெரும் மனம் வைத்து நீட்டிய பதினைந்து ஒரு ரூபாய் கோட்டுக்களை ஒரு தரத்துக்கு இரண்டு தரமாக எண்ணிப் பார்க்கும் வேலன் முகம் சுளிக்கிருன் !

(ஏமாற்றத்துடன்) தரும துரையே என் சாமியே ! உங்க மானத்துக்கு உண்டான கொள்முதல் விலை வெறும் இருபத்தஞ்சு ரூவா தானுங்களா? உங்க மீனுட்சி, பொண்ணு பூரணி ஆகிய இந்த ரெண்டு ஜீவன்களோட உயிர்களுக்கு நீங்க போட்ட புள்ளி மதிப்பு இந்தப் பிச்சைக்கார இருபத்தஞ்சு ருவா தானுங்களா? நான் என்ளுேட உயிரையே உங்க காலடியிலே பணயம் வச்சிட்டு, நச்சுக் கருவேல முள்ளுங்க என் காலு ரெண்டையும்.