பக்கம்:இதோ ஒரு சீதாப்பிராட்டி.pdf/240

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காந்தி ே

மங்காத்தா ே

சாம்பான் ே

காமராஜ் ே

237

கிட்டு, தன்னைத் தள்ளி வச்ச இந்த மாங்குடிக் கிராமத்தையும், கிராமத்துச் சனங்களையும் பதிலுக்குத் தள்ளி வச்சு, ஒண்டியாய் எதிர்த் துச் சமாளிச்சிக்கிட்டு வந்த ஆத்தா மீனச்சியும் அதோட வைராக்கியத் தங்கமான பூரணியும் எந்தப் பாவியோ குடிசையிலே வச்ச நெருப் யிலே எரிஞ்சு வெந்து, சாம்பலாகிப் போயிட் டாங்களே ?...ஐயையோ, நினைச்சாலே நெஞ்சு வெடிச்சிடும் போலிருக்குதே ?

( ஆத்திரமாக) ஊருக்கு ஒசந்த பெரிய மனுசங் களாய்ப் பகல்வேசம் போட்டுத் திரிஞ்சுக்கிட்டு இருக்கிற மேன்சக்கார ஆளுங்களைத்கானே கையும் களவுமாகப் பிடிச்சு, காளி தண்டிசிருக்க வேணும் ?

தெய்வம் நின்னு கொல்லும்னு சொல்லுவாங்க, அது கூட பொய்தான் ஏன்கு, இப்ப மனுசங்க தான் நின்னு கொன்னுப் போட்டிருக்காங்க ஆத்தாளையும் மகளையும் குடிசையும் குடிசைக் குள்ளாற இருந்த மீனுட்சியும் பூரணியும் நெருப்புக்குப் ப லி யா கி எம்மாம்பொழுது ஆயிடுச்சு ? - யாராச்சும் நல்ல மனுசங்க வந்தாங்களா இந்தப் பக்கம் ?...

(தீவிரமாக) இந்த அநீதியைச் சும் மா விட்டுப்புட ஏலாது !

(உறுதியுடன்) மெய்தான் !-யா ரா ச் சும் அறந்தாங்கிக்கு ஒடிப் போய், தாணுவிலே இந்த இடுசாமச் சங்கதியைப் பத்தி கால் கடு தாசி எழுதிக் கொடுத்துப்பிடவேணும். அப்பத் தான்! நீதியாச்சம், மீட்ைசிபூரணி கணக்கிலே