பக்கம்:இதோ ஒரு சீதாப்பிராட்டி.pdf/254

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முத்து ே

251

(மதி ழ் ச் சிப் பெருக்கு டன்) அத்தை அத்தை 1.

உலகாளும் காளியே இந்த மண்ணிலே பெண்மையின் அவதாரம் பூண்டால் போன்று, பூவும் பொட்டும் கலுங்கு பாட, மஞ்சளும் மங்கலத் தாலிச் சரடும் சோபனம் கொட்ட நடக் து வந்து,

தலையை மெல்ல மெல்ல கிமிர்த்திய

வாறு, வாசல் தளத்தில் வெற்றித் தலைவியாக நிற்கிருள் அபலை மீட்ைசி !

வளக்கொடி (வீரிட்டு பெரியத்தா!...பெரியாத்தா ...

மீனுட்சியின் காலடியில் உணர்ச்சி வசப்பட்டவளாக அப்படியே விழுந்து வணங்குகிருள் பவளக்கொடி-சிங்கப் பூர்ச் சீமான் வையாபுரிச் சேர்வையின் செல்வக்குமரி பவளக்கொடி !

(விம்மி வெடிக்க) மகளே...பவளம் ...

எல்லை கோல இயலாத பாசத்தோடும், வேலி போட முடியாத அன்புடனும் பவளக்கொடியைத் துக்கி நிறுத்தி அப் படியே வாரியனைத்து மகிழ்ச்சிக் கண்ணிர் வடிக்கிருள் அபலை மீட்ைசி !

பவளம் செருமிக் கொண்டிருக்கிருள் !---