பக்கம்:இதோ ஒரு சீதாப்பிராட்டி.pdf/256

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மீனாட்சி ே

முத்து ே

253

(செருமலுடன்) ஆத்தாளே பவளம் 1.பாவத் துக்கு நடுவிலே கண் திறந்த புண்ணியம் கணக்கிலே நீ நின்னு. உன் அன்பான அத் தான் மூலம், என்னையும் என் மகள் பூரணியை புல்-ஆமா, உன் அக்கா ஆரணியையும் சாவின் பிடியிலேருந்து கட்டிக் காத்துக் காப் பாற்றிட்டே !-அ ந் த ப் புண்ணியத்துக்கு தன்னி சொல்ல, கட்டாயம் உன் வயிற்றிலேயே வந்து இனிச்சிடுவேன், மகளே .

கூப்பிய கரங்களுடன் மெய்ம்மறந்து கிற்கிருள் பவளம் !

நிேறைவுடன்) அம்மான் மகளே பவளம் ! ஒரு பாவமும் செஞ்சறியாத இரண்டு ஜீவன் களை உயிரோட காப்பாற்றிட்ட உன் நல்ல மனத்துக்குக் காளி மகமாயி நிச்சயமாய் நல்ல வழியைக் காட்டிடுவாள் ! மீட்ைசி அத்தையை யும் பூரணியையும் குடிசைக்கு நெருப்பு வச்சுக் கூண்டோட கைலாசத்துக்கு அனுப்பிட வேணும்னு நடந்த அந்தப் பயங்கரச் சதித் திட் டத்தை உளவறிஞ்சு தெரிஞ்சுக்கிட்டதும், பின் சாமத்தையும் அசட்டை செஞ்சிட்டு, தி என்னைத் தேடி ஒடியாந்து விஷயத்தைச்

சொன்குய் -அப்பவே, நான் தல்ைதெறிக்க குடிசைக்கு ஒடி, கண் மூடிக் கண் திறக்கிறதுக்

குள்ளே, மீனுட்சி அத்தை-பூசணி ரெண்டு

பேரையும் வெகு ரகசியமாகக் காளி கோயில்

உட்பிரகாரத்திலே கொண்டு போய்ச் சேர்த் தேன் விடிகிற மட்டுக்கும் அந்தக் காளிதான் எங்களுக்குக் காவல் இருந்தாள்; துணை இருந் தாள் ...ஆகா! ஆத்தா விளையாட ஆரம்பிச்

சிட்டா ஆரம்பிச்ச விளையாட்டுக்கு ஒரு முடிவு