பக்கம்:இதோ ஒரு சீதாப்பிராட்டி.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மீனாட்சி ;

பூரணி ;

மீனுட்சி :

பூரணி :

23

நீ மட்டும் அண்ணைக்கு இந்தப் பாவியோட வயிற்றிலே வளராமல் இருந்திருந்தால், நான் செத்து மடிஞ்ச இடத்திலே இந்நேரம் புல் மண்டியிருக்குமே? (பெருமூச்சு விடுகிருள்)... பூரணி வாழ்க்கை என்கிறது வாழுறதுக்குத் தான்; வாழ்ந்து காட்டுறதுக்குத்தான் !-மூத்த வங்க சொல்ருங்க: புரியாமல் இல்லேதான் ! ஆணுலும், சுமக்கிறதுக்கும் கெடு வேண் டாமா ? கையகலத்துக்கும் கம்மியான இந்த நெஞ்சு எத்தனை சுமையைத்தான்-எத்தனை காலத்துக்குத்தான் சுமந்துக்கிட்டிருக்க ஏலும்?..

விம்முகிருள் மீனுட்சி.

ஆத்தா, நீ கண் கலங்கிளுல், அப்பாலே நான் எந்தக் கோயிலிலே போய் அடிச்சு விழுவேன்? அழாதே, ஆத்தா, அழாதே !... ஒரு பாவமும் அறியாத நம்பளுக்கு ஏன் ஆத்தா, இம்மாங் கொத்த பயங்கரச் சோதனைகளெல்லாம் ஏற் பட்டுத் தொலையுது ?

அதுதான் பூரணி, நம்மோட விதி ...

(ஆத்திரம்) விதியா ?... (ஆ ேவ ச ம க ச் சிரித்தபடி) விதியாவது மண்ணுங்கட்டியா யாவது !... அந்தப் பாழாய்ப்போன விதியின் எழுத்தைக் கிழிச்சு வீசிக் காட்டுப்பிடுறேன் நான் !... ஆத்தா !... லோகநாயகி காளி யோட கண்ணிலேயும் மண்ணைத் துரவிப் பிட்டு, உன்னையும் நம்பிக்கை மோசம் பண் னிட்டு, பேடி மாதிரி ராத்திரியோட ராத்திரி யாய் ஒடி, இந்தப் பதிகுறு வருசமாக மறைஞ் சுக்கிட்டு இருக்கிற அந்தத் துரோகி - அந்தச்