பக்கம்:இதோ ஒரு சீதாப்பிராட்டி.pdf/263

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

260


அபலை மீனுட்சி சிரித்துப் புரம் எரித்த ஈசன் மாதிரி ஆண்மைக் கம்பீரத்தோடு சிரித்துக் கொண்டே யிருக்கிருள் ...

மாகாளியோ, மீனுட்சியைப் போலே, அறக் கருணைக் குறுஞ் சிரிப்பை உமிழ்ந்து கொண்டே யிருக்கின்றாள் !...

அப்பொழுது : சிங்கப்பூர்ச் சீமான் ரீமான் வையாபுரிச் சேர்வைகாரர் பட்டு ஜிப்பாவும் ஜரிகை துப்பட்டாவும் குலுங்கிட, கெஞ்சைக் கெட்டியாகப் பற்றிப் பி டி த் து க் கொண்டு, தலை தெறிக்க ஓடி வந்து, காளியின் சங்கிதியில் மேனி நடுங்க கின்று காற்புறமும் நோக்குகிறார். செல்வப் பு த ல் வி பவளக்கொடியை உயிரோடு கண்டு அமைதியடைகிறர். முத்து-பூரணி ஜோடியை மணக் கோலத்தில் காண வும் தவறிவிட வில்லை!-அப்போதுதான், மீ ன ட் சி யிடம் போட்ட சபதத்தில் தோற்று விட்ட வினையின் விதி அவருக்குப் புரி கிறது -கெஞ்சில் விளைந்த ரசாயன மாற்றத்தின் விளைவாகப், பயங்கரக் காட்டாற்றின் பேய் வெள்ளமாகச் சுடுநீர், பொங்கி வழிந்தோட, கைகளைக் கூப்பி, மெளனப் பிண்டமாகக் காளி யைக் கைதொழுகிறார் !...