பக்கம்:இதோ ஒரு சீதாப்பிராட்டி.pdf/265

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வையாபுரி ே

வையாபுரி :

262

மாகப் புன்னகை செய்து கொண்டிருக் கிறது !.

(விம்மி வெடித்து) ஐயோ, மீனுட்சி ! உன்னுேட புனிதத் தாலிக்குச் சாட்சி கேட்ட நானே அந்தப் புண்ணியத் தாலுக்குச் சாட்சி சொல்ல இதோ வந்திட்டேனே ... உன்னுேட மேனி யிலே விளையாடிக்கிட்டிருக்கிற நெருப்பை அணைச்சுப்பிட மனசு இரங்கி, இனியாச்சும் உத்தரவு தா, தாயே 1.

வையாபுரியின் அவல ஒலம் மண்ணே முட்டிக் கொண்டிருக்கிறது ! .

மீனுட்சியின் காளிச் சிரிப்பு விண்ணே மோதிக் கொண்டிருக்கிறது ...

(கைகூப்பிக் கதறி) மீனுட்சி ! என்னுேட பாழும் நெஞ்சு வெடிச்சிடும் - அப்படிச் சிக்காதே ! என் நெஞ்சு வெடிச்சிட்டா, அப்பாலே, நான் குற்றவாளியாகவேதான் செத்து மடிய நேர்ந் திடும் !-அதனலே, நீ அப்படிச் சிரிக்காதே,

தெய்வமே !...நான் செஞ்ச அநியாயப் பாவங்

களுக்கெல்லாம் ஆத்தா காளிகிட்டே குற்ற முணர்ந்து மாப்பு’ கேட்டு மன்னிப்பு வாங்கிக் கிட்டுத்தான் ஆப்ப உன் சந்நிதானத்திலே

ஆணிக் குறுகி நின்னுக்கிட்டிருக்கேன் ......

மீனாட்சி, என்ன அப்படிப் பார்க்கிறே?-நான்

வாழ்க்கையை ஒரு விளையாட்டாக திளைச்சு ஆ4ன ஆட்டத்தைக் கேட்டுக்க: பதினறு

வருஷத்துக்கு முந்தின ஒரு ராவிலே, எட்டியத்

தாளி, அகிலாண்டேஸ்வரியோட ஐம்பொன்