பக்கம்:இதோ ஒரு சீதாப்பிராட்டி.pdf/272

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

269


ஒரு குற்றவாளியாக-மனச்சாட்சியின் குற்றவாளியாக, நீதியின் சட்டத்தைத் தேடிச் சரணடைய ஒடுகிறார்; இதுவரை யிலும் எங்தச் சட்டம்-எங்தச் சட்டத் தின் விதி தன்னை எட்டிப் பார்க்காம

லேயே இருந்து விட்டதோ, அந்தச் சட்

டத்தை-அங்தச் சட்டத்தின் நீதியை தானே வலியத் தேடிச் சரண் அடைய

அதோ, திருந்திய மனிதராக-திருத்தப் பட்ட மனிதராக ஒடிக் கொண்டே

யிருக்கின்றார், சமுதாயக் குற்றவாளி

வையாபுரி !...

படைப்பின் த த் து வ ம க அமைந்த இயற்கை கி ய யி ன் விந்தையான ஆனந்தச் சோகத்தைப் பின்னணி இசை உருவகப்படுத்திக் கொண்டிருக்கிறது :

ஒங் கா ர ச் சொரூபிணியாய் கின்று: அறம் காத்து, அறம் பேனும் கடன் பூண்ட காளித் தெய்வம் மீண்டும் சிரிக் கின்றாள் !...சிரித்துக் கொண்டே யிருக் கின்றாள் !... -

சிருஷடியின் தர்மம் பற்றறுத்து, விதி யின் வினையாகவும், வினையின் விதியாக