பக்கம்:இதோ ஒரு சீதாப்பிராட்டி.pdf/274

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொல்

சிருஷ்டியின் தத்துவத்துக்கு அபலை மிகுட்சி ஒர் அபூர்வ ராகமாக அமைந்து விட்டாள் அல்லவா ? அந்த ராகம் சோகமயமானது. தான்; ஆலுைம், சோகமும் ஒர் ஆறுதலாக, வாழ்க்கையில் அமைந்து விடுவதுதான் வாழ். வின் விதியாக அமைகிறது. மீனுட்சி விதியின் நாயகி; விதிக்கும் நாயகி ! - எல்லைகட்டும். யதார்த்த வாழ்வியலில், எல்லை கட்டாமல் வினை யாடிவிட்ட புரட்சிப் பிறவி அவள் !-அவன் கதை புதிதல்லதான் !-ஆ ைல், அவள் நாடகம் புதியது: புதுமையானது !

இதோ, ஒரு சீதாப்பிராட்டி நாடகத்தை. மேடையிலோ அல்லது, திரையிலோ அறிமுகப் படுத்த விரும்பும் இலக்கிய ஆர்வலர்கள் என் னுடைய அனுமதியைப் பெற வேண்டும்; இது பண்பு சார்ந்த நெறி முறை புங்கூட -இந் நாடகத்தை அதே கண்கள் புகழ் வசந்த, குமார் அவர்களுக்காக 1974-ம் ஆண்டின் தொடக்கத்திலே உருவாக்கினேன்.