பக்கம்:இதோ ஒரு சீதாப்பிராட்டி.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூரணி ;

மீனாட்சி :

பூரணி :

மீனாட்சி ;

26

(கை கூப்பியபடி) ஆத்தா !.

எல்லா கடப்பையும் மறைந்து நின்று கேட்கும் முத்து, கண்ணிரைத்துடைத்த படி, திரும்பிப் பார்த்தவாறு, மெல்ல கழுவும் சத்தம் கேட்கிறது.

(திரும் சிப் பார்த்துப் பதட்டத்துடன்) பூரணி1 யார் அந்த இளவட்டம் ?

(பார்வையை மீட்டவாறு) பா வங்க ளு க் கு ஊடாலே முளைச் ச புண்ணியத்தைப்போலே, நம்பளைப் புரிஞ்சுக்கிட்டு நம்பளுக்காக மெய்யா லுமே மனிதாபிமானத்தோடே அனுதாபப் பட்ட ஒரேயொரு புண்ணியவான் அவர் : அம்புட்டுத்தான் எனக்குத் தெரியும், ஆத்தா!...

(அதிசயத்தோடு) அப்படியா, பூரணி ?...

கன்றின் குரல் கனிந்து வருகிறது.

திரை