பக்கம்:இதோ ஒரு சீதாப்பிராட்டி.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வைரம் ே

வைரம் :

முத்து :

வைரம் ே

முத்து:

33

(வயிற்றைத் தடவியபடி) ஆமா, இது அசல் பசி...உண்மையான பசி 1...சோற்றுப் பசி !...

நம்மோட நாட்டின் தீராத இந்தப் பசிப் பிரச்னையைப் பற்றி அந்த நாளையிலேயே நேருஜி வருத்தப்பட்டாங்க - வரலாற்றுப் பெருமை படைச்ச இந்தப் பாழும் பசி அன்றும் சரி, இன்றும் சரி, ஒரு சோதனையாகவே தான் இருந்துக்கிட்டு வருது !...இந்த நிலைமையிலே, பாவம், நீ மட்டும் எப்படித் தப்ப முடியும்?

(தள்ளாடியவாறு) பசி வந்திடப் பத்தும்

பறந்து போகும் என்கிறது சரிதான் போலே !...

பத்தும் பறந்து போகுமோ, என்னவோ ?-- ஆணு, நீ பறந்து போயிட மாட்டே !

உண்மையாகவா ?

சரி, சரி. நட பாதையைப் பார்த்து நட. ...

இருவரும் நடக்கிறார்கள்.

திரை