பக்கம்:இதோ ஒரு சீதாப்பிராட்டி.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முத்து ே

அருளுசலம் ே

37

(ஏளனம்) படுபிரமாதம் !

பலே பாண்டியா ! அப்படிச் சொல்லுட !

பொன்னம்மா 3 அக்கரைச் சீமையிலே இருக்கிற அம்மான்

முத்துே

மகள் பவனத்தை நீ இன்னம் ஒருவாட்டி கூட நேருக்கு நேர் பார்த்தது கிடையாது ஆத்தா காளி தயவிலே, தம்பி வையாபுரியும் தம்பி மகள் பவளமும் ஊர் மண்ணை மிதிச்சிட்டால், அப்பவே கொட்டு மேளம் கொட்டிப்புட வேண்டியதுதான் !

ஏன் ? அம்மானையும் அம்மான் மகளையும் வர வேற்கவா, ஆத்தா ?

அருளுசலம் ? நல்லாச் சொன்னேடா, தம்பி !

கோபமாகத் தன் கணவரைப் பார்க் கிருள் பொன்னம்மா. மறு க ண ம், வாயைப் பொத்திக் கொள்கிறார் அருளு சலச்சேர்வை.

பொன்னம்மா ? இல்லேப்பா, முத்து. உளக்கும் பவளத்துக்

முத்துே

கும் கண்ணுலம் கட்டி வைக்கத்தான் கொட்டு மேளம் கொட்ட வேணுமாக்கும் ... சிந்தனை வசப்பட்டு நிற்கின்றான் முத்து. தன்னை மறந்த லயத்தில் அவன் மெள்ள முணுமுணுக்க கேர்கிறது.

(மெல்லியதொனியில்) பூரணி !

பொன்னம்மா ? பூரணியா ? பூரணி தான் வெள்ளனவே

வயல்காட்டுக்கு வ ண் டி யி லே பூட்டிப் போயிடுச்சே, முத்து ?