பக்கம்:இதோ ஒரு சீதாப்பிராட்டி.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொன்னேயாே

வேலன் ே

44

அங்கிட்டு மேற்காலே கேணியடிப்பக்கம் பாரேன் பெண்டுகளும் ஆம்பிள்ளைங்களும் கூடிக் கூடி வையாபுரிச் சேர்வைகாரரோட வருகையைப் பற்றித்தான் பேசிக்கிட்டு இருக் காங்க ... வெள்ளிக் கிழமை விடிஞ்சதும் நம்ப மாங்குடிக் கிராமமே தேர்த் திருவிழா பட்ட பாடாய் திமிலோகப்படப் போகுது, பாரேன், போன்னேயர் :

அது சரிடா, வேலா 1 சீமான் வையாபுரிச் சேர்வை மதிகுறு வருசமாய் அக்கரைச் சீமை யிலேயே, பிறந்த ஊரைப் பற்றி ஞாபகமே இல்லாமல் எப்படி இருந்திட்டாராம் ?

ரிஷி மூலம் நதி மூலம் பார்க்கப் படாதின்னு சொல்லுவாங்க. அது மாதிரிதாண்டா பணக் காரங்க சங்கதியும் 1...பதினறு வருசம் தாண்டி சீமான் வையாபுரி நம்ப ஊர்மண்ணை மிதிக்கப் போருர். அந்த அளவிலே நமக்கும் பொழுது போக-பொழுதைப் போக்க ஒரு சந்தர்ப்பம் வந்திடுச்சிடா வாடா, போவோம் !

பூரணி அந்தப் பக்கம் போகிருள். சலங்கை மணிச் சத்தம் கேட்கிறது.

பொன்னையா ே(திரையை நீக்கியபடி) வேலா, GುಖT!

வேலன் ே

அங்கே பாருடா பூரணி சலங்கை குலுங்கக் குலுங்க நடந்து போவது 1 - அது மேயப் போவுதோ? * ...

(சிரிப்புடள்) அட, பைத்தியக்காரா அந்தப் பூரணிதான் மேயப் போவுது ஆளு, இந்தப் பூரணி குளியலுக்குப் பறியுது !...