பக்கம்:இதோ ஒரு சீதாப்பிராட்டி.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மீனாட்சி ே

பூரணி ே

மீனாட்சி :

பூரணி ே

மீனாட்சி ே

பூரணி ே

மீட்ைசி ே

64

பூரணி, இந்தச் சமுதாயத்திலே. ஆண் களுக்கு எத்தனைக்கெத்தனை சலுகைகள் அதிக மாக இருக்குதோ, அத்தனைக்கத்தனை நம்ப மாதிரி பொண்ணுய்ப் பொறந்த பாவச் சென் மங்களுக்குக் கட்டுத் திட்டங்கள் அதிகமாக இருக்குது :

நூற்றிலே ஒரு சேதி, ஆத்தா !

ஆகச்சே, பொண்ணுய்ப் பொறந்தவங்க நெருப்பாய் விளங்கினல் மட்டும் போதாது !

பின்னே?

வயிற்றிலே நெருப்பையும் கட்டிக்கிட்டு இருக்க வேணுமாக்கும் !

சுத்தமான பேச்சு, ஆத்தா ! அந்தியிலே அந்தக் குடிகாரன் என்கிட்டே வசம் தப்பி நடந்துக்கிட்டான். நானும் ஆத்திரப்பட்டு அறைஞ்சுப்பிட்டேன். அந்த ஆள்...அது தான் ஆத்தா, அண்ணைக்குக் கூட நம்ப குடிசை வாசல் மறைவிலேருந்து வெளிக் கிளம்பிப் பறிஞ்சாரோ ஒரு வாட்ட சாட்டமான விடலை, அந்த ஆள் மட்டும் இல்லேன்ஞ, அந்தக் குடிகாரன் என்னை வம்புக்கு இழுத் திருப்பாளுக்கும் 1.

போருன் குடிகாரப்பய மகன் ...பதினறு வருசமாய் இந்த மாங்குடியையே ஒட்டுமொத்த மாய் கச்சை கட்டி எதிர்த்துப் போராடிக்கிட்டி ருக்கிற இந்த மீனாட்சியோட அருமை மகள் நீ என்கிற துப்பு அந்தக் குடிகாரப் பயலுக்குத் தெரியாது போலே !...நம்ப ராசாங்கத்திலே