பக்கம்:இதோ ஒரு சீதாப்பிராட்டி.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மீனாட்சி ே

காட்சி. 13

குடிசை 2 உள்பகுதி; இருட்டு.

உட்புறப்பகுதியில் அகல் விளக்கு சன்னமாக எரிந்து கொண்டிருக்கிறது. பக்கத்திற்குப் பக்கத்தில் தாய் மீனுட்சி யும் மகள் பூரணியும் படுத்துறங்கு கிறார்கள். -

அப்போது புரண்டு படுக்கும் மீனுட்சி மெள்ள எழுகிருள். மகள் குறட்டை விடும் சத்தம் கேட்டு, மெதுவாக நகர் கிருள். உள்ளே ஓர் ஒரத்தில் இருந்த அடுக்குப் பானைகளை ஒவ்வொன்றாக இறக்கிக் கீழே வைக்கிருள். பிறகு அடிப்பானையிலிருந்து பு ைக ப் பட ம் ஒன்றை எடுத்துக் கொண்டு வந்து, அகல் வெளிச்சத்திலே அதைப் பார்க் கிருள். கண்ணிர் வழிகிறது.

(தனக்குத்தானே) ராமர் வனவாசத்துக்குக்கூட பதிகுலு வ ரு ச ம் தா ன் தேவைப்பட்டுச்சு. அணு, உங்க மனசு இளகி மனம் திரும்பி ஊர்