பக்கம்:இந்தியாவில் ஆசிய விளையாட்டுகள்.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந்தியாவில் ஆசிய விளையாட்டுகள்

101


வீதிவலம் வந்த ஆசிய ஜோதி முதல் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்ற நேஷனல் ஸ்டேடியத்திலிருந்து, போட்டிகள் நடைபெற இருந்த ஜவஹர்லால் நேரு ஸ்டேடியம் வரை, 40 வீரர்கள் வீராங்ககனகள் மூலமாக ஆசியஜோதி உலா வந்தது நமது பிரதமர் இந்திராகாந்கி ஏற்றித் தந்த ஜோதியை முதலில் எடுத்துச் சென்ற பெருமையை ரீராம் சிங் பெற்ருர். நேரு ஸ்டேடியத்தில் ஏற்றப்பட்ட இந்த ஜோதி 18: நாட்கள் எரிந்தன ! * இந்தப் பதினறு நாட்கள் ஆசிய ஜோதி எரிய 20 டன் எரி வாயு தேவைப்பட்டன. அதாவது, ஒரு பத்திரிகை. குறிப்பின்படி, இதில் எரியப் பயன்பட்ட பெட்ரோலிய காஸின் மதிப்பு லேட்சம் ரூபாய்க்கு மேல். ஒரு மணிக்கு 240 கிலோ காஸ் பயன்படுத்தப்பட்டது. என்ருலும் இதனை இலவசமாக வழங்கும் பொறுப்பினை இந்தியன் ஆயில் நிறுவனம் ஏற்றுக் கொண்டு ஒளியேற்றியது. வீரர்கள் பற்றிய ஒரு கணக்கு 2804 மில்லியன்கள் எண்ணிக்கையில் வாழ்கின்ற மக்களை உடைய பல நாடுகள். ஆசியப் போட்டிகளில் வந்து பங்கேற்றன, அப்படியென் ருல், அது உலக மக்கள் தொகை யில் 54 சதவிகிதம் என்று கணக்கிட்டிருக்கின்றனர். 22 வயதான சாதனை இந்திய ஒட்ட வீரர், பறக்கும் சீக்கியர் என்று புகழப் பெற்ற மில்காசிங், 1960 ஆண்டு ரோம் நகரில் நடைபெற்ற