106
எஸ். நவராஜ் செல்லையா
இவரே ஆசியாவின் சிறந்த வீரர் என்ற பட்டத்தையும் பெற்றிருக்கிருச். தொலைக்காட்சிக்கு உதவியவர் ஆசிய விளையாட்டுப் போட்டிகளே மிக அழகாகப் படம் பிடித்துக்காட்டி, பார்வையாளர்களை மயக்கி விட்டார்கன் இந்திய தொலைக் காட்சி நிலையத்தினர். அவர்களு ககுப் பயிற்சி: டளித்த மேற்கு ஜெர்மனி நாட்டினரான ஹோர்ஸ்ட்சிபார்ட் என்பவர் மிகவும் பாராட்டுக்குரியவர். இவர் 10 ஒலிம்பிக் பந்தயங்கள். 8 உலகக் கால் பந்தாட்டப் போட்டிகள், 1974 ம் ஆண்டு நடந்த ஆசிவ. விளையாட்டுக்கள் அகனத்திலும் தொலைக்காட்சிப் படப் பிடிப்பில் கலந்துகொண்டு பணியாற்றிய சிறந்த அனுபவசாலி. அவரிடம் பயிற்சி பெற்ற நம்மவர்கள் சோடை போவாச கனா என்ன ? உலகத்தரத்தின் அளவுக்கு உயர்ந்த தர மான படப்பிடிப்பு என்ற பாராட்டுக்கு அல்லவா நம்மவர்கை ஆளாக்கி விட்டார் ! - வாய்ப்பிருந்தால் இந்தியர்கள் எல்லாருக்கும் மேலாக இருப்பார்கள் என்று வெளி நாட்டவர் கூறுவது உண்மை தான். மிகையான புகழ்ச்சி அல்ல... பள்ளி மாணவியின் புதிய சாதனை go - --Aി. മാമാ ു. 49ം மீட்ட ஒட்ட த்தில் முதலாவதாக ஒடி புதி சாதன. தங்கம்