பக்கம்:இந்தியாவில் ஆசிய விளையாட்டுகள்.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110

எஸ். நவராஜ் செல்லையா


"எங்கும் அப்பு: எதிலும் அப்பு: விருந்திலும் அப்பு: வியாபாரத்திலும் அப்பு’ என்று நாடு பூராவுமே நாட்டியம் ஆடிக் கொண்டிருந்த அப்பு, உயிருள்ள யானையாக நமக்கு ஆறிமுகம் காட்டி, கடைசியில் பூக்களால் ஆன பொம்மை வகை தோற்றம் தந்தது. இந்த அப்புவைப் பற்றி வந்த ஆயிரக் கணக்கான சர்ச் சைகளையும் சங்கதிகளையும் நாம் மறந்து விடுவோம். - இந்த அப்பு எதற்காக வந்தது என்பதை மட்டும் ஆரம் இங்கே அறிந்து கொள்வோம். தமது நாடு யானைக்குப் பெயர் போனதாகும். தம் நாட்டின் விஷேஷச் சிறப்பைக் குறித்துக் காட்டுவதற்காக யானையை ஒரு அதிர்ஷ்டச் சின்னமாக தமது ஆசிய வின் யாட்டுக் குழுவினர் தேர்ந்தெடுத்தனர். யானையானது எல்லோராலும் விரும்பிப் பார்க்கப்படும். அமைப்பும் சிறப்பும் கொண்ட ஒரு விலங்காகும். நதுை நாட்டில், மகசம்பந்தமான பெருமையும். மகத்துவமும் இதற்கு நிறைய உண்டு அதற்கும் மேலாக, யானே க்கு இருப்பது அதிகமான உடல் வலிமை; அதிகமான ஞாபக சக்தி; அதிகமான உறுதி. அதாவது ஞானம். சக்தி, உறுதி என்று மூன்று தன்மைகளும் திறைந்து கிடப்பதாகும். சுடன் விடும் கண்கள்; நெற்றியில் அழகுப் பொட்டு, தின் குடும் நடன நிலை என்பதாக அப்பு சித்தரிக்கப்பட்டிருக் கிறது. இப்படிப்பட்ட ஒரு அதிர்ஷ்ட சின்னம் ஆசிய விண்யாட்டுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது, நம்மவர்களின்