பக்கம்:இந்தியாவில் ஆசிய விளையாட்டுகள்.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112

எஸ். நவராஜ் செல்லையா


இதன் மேலே உள்ள சூரியன், இது வரை நடைபெற்ற எல்லா ஆசிய விளையாட்டுச் சின்னம் அனைத்திலுமே இடம் பெற்றதாகவே விளங்குகிறது. இத்தகைய ஒரு ஈடிணையற்ற வடிவமைப்புக் கட்டிடத்தை அமைத்தவர் யார் என்று அறியும் ஆவல் தோன்றுவது நியாயம் தானே ! - 1699 முதல் 1748 வரை ஆட்சி செய்த ஜெய்பூர் மகா ராஜா இரண்டாம் ஜெய்சிங் என்பவர் தான் இதன் ஆதா கர்த்தாவாக இருக்கிரு.ர். - ஜெய்சிங் மகாராஜா வானசாஸ்திரத்தில் மிகுந்து விருப்ப மும் அதிக நாட்டமும் கொண்டவராக விளங்கியதன் காரணமாக, இவ்வரிய கட்டிடத்தைக் கட்டிட ஏற்பாடுகள் செய்தார் ஜந்தர் மந்தரில் 6 வகைக் கருவிகள் ஆராய்ச்சி செய்ய அதற்கு உதவியாக இருக்கின்றன. உதவிடும் பித்தளேக் கருவி களைப் புறக்கணித்து விட்டு, பல விதமான உயரம், அகலம் உள்ள அளவுகளைக் கொண்ட மிகப் பெரிய கட்டிடங்களாகக் கட்டி முடித்தார். சாம்ராட் யந்திரம், ஜெயப்பிரகாஷ் யந்திரம் , ராம யந்திரம், மிச்ர யந்திரம், நீயதசக்ர யந்திரம்,

என பல பிரிவுகளே உடைய ஆராய்ச்சிக் கட்டிட அமைப்பு கள் மகாராஜாவால் எழுப்பப்பட்டன. --- இதற்கு மகாராஜா வைத்த பெயர் ஜிஜ்முகமத்ஷாஹே. இது முகமதிய அரசர் முகம்துவடிாவின் நினைவாக இட். பெயராகும் - - இந்த ஜந்தர் மந்தர் ച്ചതു. மிச்ர யந்திரமாகும். அதைத் தான் ஆசிய விளையாட்டின் விஷேஷச் சின்னமாக எடுத்து பெருமைப் படுத்தி விட்டார்கள். இத்தகைய அரிய அற்புதப் படைப்பினத்கான், நமது ...நாடு, ஆசிய விளையாட்டுக்களின் விஷேஷச் சின்னமாகத் தேர்ந்தெடுத்திருக்கிறது. அது நம்மவரின் அரிய ஞானத் தையும் சிறப்புற வெளிப்படுத்திக் காட்டியிருப்பதும்:ஒரு சிறப்பு அம்சமாகும் o