பக்கம்:இந்தியாவில் ஆசிய விளையாட்டுகள்.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந்தியாவில் ஆசிய விளையாட்டுகள்

13


விள யாட்டுப் போட்டிகளை நடத்த வேண்டும் என்று அடி வு கட்டிக் கொண்டு ஆரம்பித்த போது, முன்னுக்கு வl நாடுகள் மூன்றே மூன்று. அந்தப் புகழுக்குரிய நாடுகள் : ஜப்பான், சைளு. பிலிப்பைன்ஸ். இந்த மூன்று தாடுகளுக்கிடையே நடை பெற்ற போட்டி கள் 9 ம்ே ஆண்டு, மணிலா நகரிலே அற்புதமாக அரங் கேறின. அப்பொழுது இந்தப் போட்டிகளுக்கு இட்டிருந்த பெயர் "தொலே கிழக்கு நாடுகளின் விளையாட்டுப் போட்டி ^^lr ' oróði 1 15TG**. (Far Easterry Championship Games). இந்தப் போட்டிகளில் 7 நிகழ்ச்சிகளில் போட்டிகள் நடை பெற்றன. அதாவது கால் பந்தாட்டம், கைப் பlதாட்டம், மென் பந்தாட்டம், கூடைப் பந்தாட்டம், டென்னிஸ், நீச்சல் மற்றும் ஒடுகளப் போட்டிகள் ஆகும். இக் மும்முனைப் போட்டிகளில், பிலிப்பைன்ஸ் நாட்டு வீரர்கள் தான் பெரும்பாலான வெற்றிகளேயும், பதக்கங் கtளயும் வென்று புகழ்மாலை சூடினுள்கள். 5ம் ஆண்டு இதே மூன்று நாடுகளுக்கிடையே யா ைபோட்டிகள் சீனுவில் உள்ள சாங்கை (Shanghai) எ டிரம் நகரில் நடை பெற்றன. இதுபோலவே, இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை மாற்ற மாற்றி இந்த மூன்று நாடுகளுக்கிடையேதான் போட் டிகள் நடந்து வந்தன. இதிலே குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்ருல் , எந்த நாட்டில் போட்டிகள் நடக்கின்றன வோ, அந்த நாட்டு வீரர்களே அதிக அளவில் வென்று கொண்டிருந்தார்கள். இப்படியாக, இந்த வெற்றிக்கதை 1927ம் ஆண்டுவரை மணிலா, சாங்கை, டோக்கியோ, ஒசாக்கோ என்கின்ற இடங் களில் தான் தொடர்ந்து நடத்தப்பட்டு வந்தன. -