பக்கம்:இந்தியாவில் ஆசிய விளையாட்டுகள்.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந்தியாவில் ஆசிய விளையாட்டுகள்

15


இந்தியாவில் ஆசிய விளையாட்டுக்கள் 15 தனி காரணமாக, விளையாட்டுப் போட்டிகள் நடைபெருமலே போயின. அதற்குள் தொலை கிழக்கு நாடுகளிடையே நடக்கும் போட்டிகள் என்ற பெயர் மாற்றம் பெற்று, கீழ்த்திசை நாடு களின் விளையாட்டுப் போட்டிகள் (Criant Championship ாேos) எனும் புதுப் பெயர் சூட்டப்பட்டிருந்தது. இந்தத் தருணத்தில் தான் மற்ருெரு வகையான ஆசிய நாடுகளுக்கிடையேயான ேப ட் டி க ள் துவங்குகின்ற அமைப்பு ஒன்று ஏற்படுத்தப்பட்டிருந்தது. அதற்கு மேல் திசை ஆசிய நாடுகளின் விளையாட்டுப் போட்டிகள்’ என்று பெரி சூட்டப்பட்டிருந்தது. இத்தகைய போட்டி ஒன்று 1984ம் ஆண்டு டெல்லியில் நடைபெற்று, அதற்கு காரண கர்த்தவாக விளங்கியவர் ஜி. டி. சோந்தி என்பவர். மேல் திசை ஆசிய நாடுகளின் விளையாட்டுப் போட்டிகள் எனும் பெயரில் நடைபெற்ற போட்டிகளுக்கு மூலக்காரணமாக அமைந்த திரு. குருதத் சோந்தி என்பவர், அன்றைய இந்திய ஒலிம்பிக் கழகத்தின் செயலாளர் ஆவார். ஆசியா கண்டத்திலே உள்ள, மிகவும் பின் தங்கிய நாடுகளுக்கு இடையே விளையாட்டுப் போட்டிகள் நடைபெற வேண்டும் என்று அவர் அதிகமாகவே விரும்பினர். பாட்டியாலா மகாராஜாவான அவர் ஆசைப்பட்டது உண்மையாகவே நடந்துவிட்டது. -

இந்தப் போட்டிகள் டெல்லி மாநகரில் நடைபெற்றன. இந்தியா, ஆப்கானிஸ்தானம், இலங்கை பாலஸ்தீனம் ஆகிய நான்கு நாடுகளே பங்கு கொண்டன. அந்தப் போட்டிகளில் இந்தியாவானது 19 தங்கப் பதக்கங்களையும் 18 வெள்ளிப் பதக்கங்களையும் வென்று பெரும் புகழ் சேர்த்தது. o