பக்கம்:இந்தியாவில் ஆசிய விளையாட்டுகள்.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20

எஸ். நவராஜ் செல்லையா


24) எஸ். நவராஜ் செல்லேகா நடத்திட வேண்டும் என்ருல் அது என்ன சாத்தியமான காரியமா என்ன ? நடத்திட வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு நாடுகளை கூட்டி முடிவினே எடுத்தபிறகு, முடியாது என்று ஒதுங்குவது எத்தகைய இழிநிலைக்கு இட்டுச் சென்றுவிடும் ? அதுவும் விருந்துபசாரத்திற்கு பெருமை பெற்ற இந்திய நாட்டில் முடியாமல் போகுமா என்ன ? ஒராண்டிற்குள் இயலாது என்பதைக் கூறி விட்டு, இன் னும் ஓராண்டுகாலம் தவனே கேட்டு, 1951ல் விளையாட்டுப் போட்டிகளே நடத்திட முன்வந்தனர். இந்தியாவின் ஆசிய விளையாட்டுப் போட்டிக் குழுவினர். அதன் படி, 1951ம் ஆண்டு, முதல் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் இந்தியத் தலைநகராம் தில்லி மாநகரில் வெகு வின் சிசையாக நடத்தப்பட்டன. 1951லே முதல் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடை பெற்ருலும், 1954ம் ஆண்டிலே இரண்டாவது போட்டிகள் நடத்தப் பெற்றன, இனி நடைபெற்ற 8 ஆசிய விளையாட்டுப் யோட்டிகளின் இடங்களைக் காண்போம். இந்தியாவில் இரண்டாவது தடவையாக நடைபெற இருக்கும் இந்தப் போட்டிகளே நடத்த விடாமல் எத்தணனே எதிர்ப்புச் சக்திகள் பேயாட்டம் போட்டனவே அதிகாரத்தி லிருந்து கொண்டே ஆங்காரக் குரல் போட்டனவே பணம் விரயம் என்று பாடாய் படுத்தினவே எல்லாம் மாறிப் போ னதை நாமும் அறிவோமல்லவா : பட்டியலை நாம் பார்க்கும்பொழுது, அதிக முறைகள் ஆசிய விளையாட்டுப் போட்டிகளே நடத்திய பெருமைகை; தாய்லாந்து நாடு பெற்றிருக்கிறது. -