24
எஸ். நவராஜ் செல்லையா
盛4 எஸ். தவராஜ் செல்லேயா
'வினே யாடுங்கள் :விளையாட்டுக்களே விளையாட்டுப் பெருதி தன்மைக்காக, அதே உற்சாகத்தோடு விளையாடுங்கள்.”
ஓர் அரும்பெருங் கொள்கையைாகக் கொடுத்திருந்தார் நேரு அவர்கள். அவரது ஆத்மார்ந்த ஆதரவோடும் ஆற்றல்மிகு ஒத்துழைப் போடும், அறிவார்ந்த அருள்பொருள் உதவியோடும் தான் போட்டிகள் இந்திய மண்ணிலே தடை பெற்றன என்ருல் அது மிகையல்ல.
ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான ஒரு கொடி. அதாவது வெள்ளேத் துணியிலே ஒளிவிடும் சூரியன், அதன் அருகிலே 11 நீல வளையங்கள் ஒன்றையொன்று இணைந்தாதி போல இருக்கும் வண்ணம் உருவாக்கப்பட்ட கொடி-கம்பத் திலே ஏற்றப்பட, அது பட்டொளி வீசிப் பறந்தது.
1924, 1928ம் ஆண்டுகளில் இந்தியாவின் சார்பாக ஒலிம்பிக் பந்தயங்களில் பங்கு பெற்ற தலிப்சிங் என்னும் வீரர். அப்பொழுது அவருக்கு 57 வயதாக இருந்தது. அவர் சூசி யக் கதிரிலிருந்து நெருப்பு உண்டாக்கப்பெற்ற ஆசிய விணே யாட்டு ஒளிப்பந்தத்தை, செங்கோட்டையிலிருந்து ஏந்திக் கொண்டு, போட்டிகள் நடைபெறும் ஒடுகளத்திற்குவர, அந்த இடைப்பட்ட துரமான 11 மைல்க ையும் 33 சேர்கள் தொட ரோட்டமாகக் கொண்டுவர, ஒடுகளத்தினுள்ளே தலிப்சிங் தீபத்தை ஏந்திவரும் ஒப்பற்றப் பேறினேப் பெற்றுக் கொண்டார்.
பல்கலைக்கழக வீரர்கள், இந்திய விமானத் துறையில் பணியாற்றிய வீரர்கள் என 59 பேர்கள் இந்த தொட ரோட்டத் தீபம் ஏந்தலில் பங்கு பெற்ருலும், பல்லாயிரக்கணக் கான பார்வையாளர்கள், ரசிகர்கள் மத்தியிலே ஒடி தீபம் ஏற்றும் பாக்கியம் தலிப்சிங்குக்கு மட்டுமே கிடைத்தது. முதல் ஆசிய ஒளி தீபம் ஏந்தி ஏற்றிய வீரர் எனும் புகழையும் பெருமையையும் பெற்றுக் கொண்டார்.