பக்கம்:இந்தியாவில் ஆசிய விளையாட்டுகள்.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந்தியாவில் ஆசிய விளையாட்டுகள்

25


நாட்களாக 11 நாடுகளிலிருந்து கலந்து கொண்ட 11 வீரர்கள் வீராங்கனைகளுக்கிடையே நடைபெற்ற கடுமை ான மிகக் கடுமையான போட்டிகளில், ஜப்பான் தான் பக டேக் பெற்றது. ஜப்பான் 24 தங்கப்பதக்கங்களும். இந்தியா 16, இரான் சிங்கப்பூர் 2, பிலிப்பைன்ஸ் - என்ற கணக்கிலும் வென்று சிறப்பு கிலே பெற்றன. இதில் குறிப்பிடத்தக்க சிறப்பு அம்சம் என்னவென்ருல் இர ன் நாட்டைச் சேர்ந்த N. நமோஜன் எனும் வீரர் 00 பவுண்டு எடையைத் துக்கி, உலக சாதனையை நிகழ்த்தி யதும், இரான் எடைத்துக்கும் போட்டிக்காக இருந்த 7 தங்கப் பகக்கங்களையும் அந்த நாடு வென்று எடுத்துக் கொண்டது தான். விழாநாளன்று, அதாவது போட்டிகளின் இறுதி நாளன்று. நேரு அவர்கள் தலைமை தாங்கினர்கள். ஒலிம்பிக் பாணியில் நடைபெற்ற அணி வகுப்பு மற்றும் அணி தடையினை மற்றும் மரியாதையினையும் நேரு ஏற்றுக் கொண்டு பாராட்டினர்கள். ஆசிய கொடியானது இறக்கப் பெற்றதும், பத்திரமாகப் பாதுகாத்து, மணிலாவில் நடைபெறவிருக்கும் போட்டிக்குத் தருமாறு தில்லி நகர கமிஷனரிடம் கொடுக்கப்பட்டது. பாட்டியாலா மகாராஜா திரு. யஷ்வேந்திரசிங் அவர்கள், வி8ளயாட்டுப் போட்டிகள் முடிவுற்றன’ என்று தந்த அறிவிப் பிற்குப் பின்னர், முதலாவது ஆசிய விளையாட்டுப் போட் டிகள் நிறைவு பெற்றன. முதலாவது ஆசிய விளையாட்டுப் போட்டிகளே வெற்றிகர மாக நடத்திட அரும்பாடுபட்டவர்களில் ஆசிய ஜோதியாம் இ ஆ வி-2