இந்தியாவில் ஆசிய விளையாட்டுகள்
29
இந்தியாவில் ஆசிய விளையாட்டுக்கள் 29
தனித்திறன் போட்டிகள், நீச்சல் போட்டிகள், கால் பந்தாட்டம், கூடைப்பந்தாட்டம், எடைத்துக்கும் போட்டி, மல்யுத்தம், குத்துச்சண்டை, துப்பாக்கிச் சுடும் போட்டி என்று 8 போட்டிகளுக்கு 1081, வீரர்கள் வீராங்கனைகள் போட்டியிட்டனர்.
மிகச் சிறந்த ஆசிய விரைவோட்டக்காரர் எனும் பட்டத்தை 100 மீட்டர். 200 மீட்டர் ஓட்டங்களில் வென்று புகழ் பெற்ருர் பாகிஸ்தான ச் சேர்ந்த அப்துல் காலிக் என்பவர்.
இந்திய வீரர் பர்துமன் சிங் இரும்புக்குண்டு எறிவதில் புதிய சாதனை ஏற்படுத்தி, இந்திய சாதனை வெற்றியை உறுதிப்படுத்திக் காட்டினர்.
இந்தப் போட்டிகளிலும், ஜப்பான் அதிகத் தங்கப் பதக்கங்களே வென்று, தனது தலைமைத் தன்மையை நிலை நாட்டிக் கொண்டது. இரண்டாம் இடம் வகித்த இந்தியா, இந்தப் போட்டிகளில் 4ம் இடத்திற்குத் தள்ளப்பட்டது, நமது திறமையின்மையையே காட்டுகிறது.
வெற்றிப்பதக்கங்கள் பட்டியல்
நாடு தங்கம் வெள்ளி வெண்கலம் மொத்தம்
1. ஜப்பான் 88 34 23 95 2. பிலிப்பைன்ஸ் 14 11 1岛 37 3. தென்கொரியா 8 5 5 18 4. இந்தியா 苓 4. 8 1 7 5. பாகிஸ்தான் 5 6 $2 1 &