பக்கம்:இந்தியாவில் ஆசிய விளையாட்டுகள்.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந்தியாவில் ஆசிய விளையாட்டுகள்

31


பல நிகழ்ச்சிகளில் புதிய சாதனைகள் ஏற்படுத்தப்பட் டன. இந்தியாவின் பறக்கும் சீக்கியர் என்று புகழ்பெற்ற வில்கா சிங், 400 மீட்டர் ஓட்டத்தில் புதிய சாதனையை ஏற்படுத்தினர். இந்தியாவின் பர்துமன்சிங் மீண்டும் இந்தப் போட்டியில் இரும்புக்குண்டு எறிவதில் புதிய சாதனை நிகழ்த்தி (15.04.மீ) தங்கப்பதக்கத்தை வென்ருர். முதன் முறையாக வளைகோல் பந்தாட்டம் இந்த விளை பாட்டுப் போட்டியில் தான் அறிமுகப்படுத்தப்பட்டது. 1951ம் ஆண்டு மெல்போர்னில் நடந்த ஒலிம்பிக் பந்தயத்தில் பாகிஸ் கான வென்ற இந்தியா, இந்தப் போட்டியில் வெற்றி ப ையாமல் தோற்றுவிட்டது. இந்தத் தோல்வியின் தொ ரிச்சிதான். இந்தியாவை இன்னும் விடாமல் துரத்திக் கொண்டேயிருக்கிறது. அக்துடன் மட்டுமல்ல; நான்காவது இடத்தை 2வது ஆசியப் போட்டியில் வகித்த இந்தியா, இப்பொழுது 7வது இடத்திற்குத் தள்ளப்பட்டு விட்டது. அதாவது இரான், தைவான், பாகிஸ்தானுக்குப் பின் குல் இந்தியா போனது தான் வேதனையாகும். இதோ, வெற்றி நாடுகளின் விவரப்பட்டியல். நாடு தங்கம் வெள்ளி வெண்கலம் மொத்தம் o 1. ஜப்பான் 67 41 80 188 2. பிலிப்பைன்ஸ் 8 19 22 49 8. தென் கொரியா 8 7 I 2 27 o 4 இரான் 7 14 1 1 32