பக்கம்:இந்தியாவில் ஆசிய விளையாட்டுகள்.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32

எஸ். நவராஜ் செல்லையா


翌2 எஸ். நவராஜ் செல்லையா 5. தைவான் 6 1 1 17 34 8. பாகிஸ்தான் * 1 | 9 26 7. இந்தியா 5 4 4 18 288 வீரர்கள் விராங்கனைகள் ஜப்பான் நாட்டின் சார் பாகக் கலந்து கொண்டு, 138 வெற்றிப் பதக்கங்களை வாங்கிக் குவித்துத் தங்கள் தாயகத்திற்குத் தாங்க முடியாத பெரும் புகழை சேர்த்துத் தந்து, தங்கள் நாட்டுப் பற்றினை வெளிக் காட்டிக் கொண்டனர். 18 பதக்கங்கள் பெற்ற பாரத வீரர்களும் வீராங்கனே களும் பரிதாபப்பட்டுப்போன கதை, இன்னும் தொடர்ந்து கொண்டுதான் வருகின்றன.