பக்கம்:இந்தியாவில் ஆசிய விளையாட்டுகள்.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந்தியாவில் ஆசிய விளையாட்டுகள்

41


அதாவது ஆசிய விளையாட்டுக்களில் சீன நாட்டின் முதல் பிரவேசம் இதுதான். தைவான் நாடு விலகிக் கொண்டது. இஸ்ரேல் நாட்டுக்கு இதுவே கடைசி வாய்ப் பாகவும் அமைந்தது. இரான் மன்னர் ஷா அவர்கள் விளையாட்டுப் பந்தயங் கAாத் துவக்கி வைத் தார். அனட்ரத்னபால் எனும் தாய்லாந்து வீரர், "ஆசியாவின் சிறந்த விரைவோட்டக்காரர்’ எனும் புகழினேப் பெற்ருர். இஸ்ரேலிய நாட்டு வீராங்கனே எஸ் தர்ராட், போட் டிகள் நடக்கின்ற நாட்களில் இரண்டு மாதக் குழந்தை ஒன்றுக்குத் தாய் அவள் என்ருலும், “பிரசவத்தால் தேக பலமும் மனுேபலமும் குன்றிப் போகாது, குறைந்தும் போகாது’ என்று நிரூபிப்பதுப் போல, ஒரு சாதனையை சாதித் துக் காட்டின்ை . - அதாவது, 100 மீட்டர் ஒட்டம், 200 மீட்டர் ஒட்டர், 100 மீட்டர் த.ை தாண்டி ஓட்டம் ஆகிய மூன்றிலும் முதலாவதாக வந்து, தங்கப் பதக்கம் பெற்று, உலகையே வியப் பில் ஆழ் க்திள்ை. சிறந்த ஆசிய வீராங்கனே எனும் பட்டத்தையும் பெற்ருள். இந்திய வீரர் : C. யோகண்ணன், 8. 07 மீட்டர் துரம் தாண்டி, நீளத் தாண்டும் போட்டியில் பிரமாதமான ஆசிய சாதனையை நிகழ்த்திக் காட்டினுர், ஆல்ை எதிர்பார்த்தது போலவே, இந்தியா வளைகோல் வந் நாட்டத்தில் பாகிஸ்தானிடம் தோற்றது. இரண்டு முறை த ல் பந்தாட்டத்தில் வெற்றி பெற்ற நமது நாடு, கால் பந்தாட்டத்தில் முதல் சுற்றுப் போட்டியிலேயே கனக. வரலாற்றை முடித்துக் கொண்டது. இ ஆ வி-8