பக்கம்:இந்தியாவில் ஆசிய விளையாட்டுகள்.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந்தியாவில் ஆசிய விளையாட்டுகள்

53


ஆசிய வளைகோல் பந்தாட்டப் போட்டிகள் நடை பற்றன. அதற்காக புதிய ஆடுகளத்தரை (ஆஸ்ட்ரோடர்ப்) அன்ற செயற்கைத்தரை அமைக்கப்பட்டிருந்தது. அதில் அநlகான செலவு 75 லட்சம் ஆகும். ாவகர்லால் கேரு ஸ்டேடியம் 00 ஏக்கரீ பரப்பளவில் கட்டப்பட்டுள்ள பெரிய வியாட்டரங்கமாகும். அதில் 75,000 பேர்கள் ஒரே சமயத்தில் உட்கார்ந்து பார்க்கும் வண்ணம் வசதியான இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. அதைக் கட்டி முடிக்கக் கூடிய செலவானது 20, 80 கோடி என்று திட்ட பி ப் கட்டு ஒதுக்கப்பட்டிருந்தது. இந்திர பிரஸ்த ஸ்டேடியம் 15,000 பேர்கள் உட்கார்ந்து பாt க்கம் வண்ணம் அமையப் பெறும் இந்த உள் ளாடும் விளயாட்டரங்கம், டி லகத்தில் மூன் வது பெரிய அரங்கமாகும். அமெரிக்காவில் உள் ள டெக்சாஸ் மாகாணத்தில் அாந்த ஹவுஸ்டன் ஏரோடிராம் (Houston Aerodrome); நியூஆர்லின் ஸ் எனும் இடத்தில் அமைந்த சூப்பர்டேம் வறு இடம், மூன்ருவதாக இந்தியாவில் இப்பொழுது அமைந் திருக்கு . இந்திரபிரஸ்த அரங்கம் உலகத் தின் மு.ாவது இடம், அமெரிக்காவைத் தவிர மற்ற ஆசிய அரோப்பிய கண்டங்களில் இதுவே பெரிய அரங்கமாகும். இதை நிர்மானிக்க ஆகும் செலவு 25.88 கோடி என்று குறிக்கப்பட்டிருந்தார்கள். நல்கடோரா நீச்சல் குளம் 0ே00 பேர்கள் அமர்ந்திருந்து பார்க்க வசதியாக அமையப் பெறும் இந்த நீச்சல் குளம், சகல வசதிகளையும் கொண்டதாக அமைக்கப்பட்டது.