ll ஆரம்ப விழாவின் அருமை இரண்டாவது முறையாக இந்தியத் தலைநகராம் டில்லி ா நகரில் நடைபெறும் ஒன்பதாவது ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் ஆரம்ப விழா 1982ம் ஆண்டு நவம்பர் மாதம் 11 தேதியன்று மிகவும் சிறப்பாக நடைபெற்றன. ஆசிய கண்டத்திலிருந்து 33 நாடுகள் டில்லி நகரில் வந்து தங்கியிருந்து, அலங்கார அணிவகுட்பில் கலந்து கொ கண் 1- ԵԱԿ - வரலாறு சிறப்பு படைத்த ஜவகர்லால் நேரு ஸ்டேடியத் தில்தான் இந்த அணிவகுப்பு வைபவமும், அலங்காரக் காட்சி அ, ஆறறிவினையும் மயக்குகின்ற ஆட்டங்களும், கலை நிகழ்ச்சிகளும் பல நாட்டுப் பிரமுகர்களும் பாராட்டி மகிழும் அ. காம், பெருமையை சேர்க்கும் வண்ணம் நடந்தேறின. 1 ஆண்டுகளுக்கு முன்னே முதல் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்ற தேசிய ஸ்டேடியமானது. புதுப் பொலிவு பெற்று விளங்கியது. அந்த அருமை மிகு ஸ்டேடி ஆத்தில், சோலார் மூலம் பெற்ற தீயின் மூலம் ஏற்றிய தீப் பந்தத்தை 40 வீரர்களும், வீராங்கனேகளும் மாறி மாறிப் வற்று 2 கிலோ மீட்டர் தூரம் ஓடிவந்து, கொண்டு தந்த தனிப்பந்தத்தை பிரபல ஒலிம்பிக்வீரர் பல்வீர் சிங் ஏந்தி வந்து ஆசிய ஜோதியை ஏற்றிவைத்தார். ஆ வி-4
பக்கம்:இந்தியாவில் ஆசிய விளையாட்டுகள்.pdf/57
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/3/38/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/page57-1024px-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf.jpg)