பக்கம்:இந்தியாவில் ஆசிய விளையாட்டுகள்.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந்தியாவில் ஆசிய விளையாட்டுகள்

61


இந்த ஆரம்ப விழாவின் அருமையான வைபவத்தில், 88 அனேகள் மூன்று மூன்ருக வரிசையாக நடந்து வந்த காட்சி அரிசிலிர்க்க வைத்தது. இதில், விளையாட்டு விஷேஷச் சின்னமாக ஏற்படுத்தப் பட்ட ‘அப்பு" எனும் நடனமாடும் குட்டி யானைச் சின்னம், விகளால் அலங்கரிக்கப்பட்டு பொம்மை உருவகம் பெற்று |ந்து, பார்வையாளர்களைப் பரவசப்படுத்தியது. இதற்கு முன் இப்படிப்பட்ட விழா எதுவுமே அமைய விலை என்று எல்லாராலும் பாராட்டப்பெற்ற ஆசியப் !. டிகளின் ஆரம்ப அணிவகுப்பு விழா, இந்திய நாட்டுத் தசிய கீதம் பாடிய பின்னர் இனிதே நிறைவு பெற்றது. நலத்தகைய இனிய விழா நடைபெற்ற இடமான ஜவகர் நேரு ஸ்டேடியத்தைப் பற்றியும் நாம் அறிந்து கொள் து மிகமிக முக்கியமாகும்